#Breaking : "EDக்கு உதவினால் என்ன பிரச்சனை; சட்டத்தை அரசு மதிக்க வேண்டாமா?" உச்சநீதிமன்றம் காட்டம்

x

மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான அமலாக்கத் துறையின் மேல்முறையீடு மனு/அமலாக்கத் துறைக்கு எதிராக எப்படி மாவட்ட ஆட்சியர்கள் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்? - உச்சநீதிமன்றம்/நாடாளுமன்றத்தின் சட்டத்தை தமிழ்நாடு அரசு மதிக்க வேண்டாமா? - உச்சநீதிமன்றம்/தமிழ்நாடு அரசின் ஒரு பகுதியாக உள்ள மாவட்ட ஆட்சியர்கள் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் - தமிழ்நாடு அரசு/சட்டவிரோத மணல் விற்பனையை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லாத போது எப்படி சம்மன் அனுப்ப முடியும்? - தமிழக அரசு/சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யாத போது அமலாக்கத் துறை பண மோசடி தடுப்பு சட்டத்தின் எந்த பிரிவில் தகவல் கோர முடியும்? - தமிழ்நாடு அரசு/கோப்புக்காட்சி/5/சட்டத்தை அரசு மதிக்க வேண்டாமா? - உச்சநீதிமன்றம்


Next Story

மேலும் செய்திகள்