நியூயார்க்கில் நாளை கால்வைக்கும் டிரம்ப்... அமெரிக்காவே திரும்பி பார்க்கும் பிக் சேஞ்ச்

x

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக களமிறங்கி உள்ள டிரம்ப் மீது, இரண்டு முறை துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. பெரும் அசம்பாவிதம் ஏற்படாவிட்டாலும், அரசியலில் இது பேசுபொருளானது. இந்நிலையில், நியூயார்க் நகரில் நாளை நடைபெறும் பிரசார ஊர்வலத்தில் பங்கேற்க வரும் டிரம்பிற்காக, பாதுகாப்பு பல மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்