"கூட்டம் கூட்டமாக வலம்வரும் பைரவாஸ்" வருஷத்துக்கு 65,000 பேர் பலி

x

"கூட்டம் கூட்டமாக வலம்வரும் பைரவாஸ்"

வருஷத்துக்கு 65,000 பேரை அப்பீட் ஆக்கும் பயங்கரம்

தமிழ்நாட்டில் மட்டும் 15 லட்சம்..?

தமிழகத்தில் அதிகரித்து வரும் தெருநாய்களால் ரேபிஸ் நோய் பாதித்து உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த மாவட்டம்தோறும் கருத்தடை மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்