அரசு மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவம் - மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ | Doctor

x

அரசு மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தில், தாக்கியவர் மீதான சட்ட ரீதியான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று, அரசு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள்,அரசு மற்றும் தனியார் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். அரசு மருத்துவர் பாலாஜி, மருத்துவ துறையில் செய்துள்ள சாதனைகள் குறித்த காணொளியையும் அவர்கள் வெளியிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்