அலைகடலென திரளும் மக்கள்... இன்னும் சற்று நேரத்தில் தடையை மீறி தேமுதிக எடுக்க போகும் முடிவு
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்களும், தேமுதிகவினரும் திரண்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்...
Next Story