சோலி முடிஞ்சு.. யூடியூபர் திவ்யா, கார்த்தி கதி இனி அதோகதி தான்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைதான இரு பெண் யூடியூப்பர்கள் உட்பட மூன்று பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர் . யூடியூப்பர் திவ்யா, கார்த்திக், சித்ரா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Next Story