"பத்து பேரை அடிச்சாலும் ஒரே கேஸு தான்" - காரை ஏற்றிவிட்டு மிரட்டும் அதிர்ச்சி வீடியோ
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, நிலத்தகராறில் காரை ஓட்டிச் சென்று தகர கொட்டகை இடித்து தள்ளப்பட்ட நிலையில், மிரட்டல் விடுக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
Next Story