சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த இளைஞருக்கு கனவிலும் நினைக்காத கொடூர தண்டனை

x

நத்தத்தை சேர்ந்த தர்மராஜ் என்ற இளைஞர், கடந்த 2023-ம் ஆண்டு 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது. சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கலாம் எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்