கலெக்டர் காரை உடைத்த நபர்.. போலீசிடம் சிக்கியவுடன் சிரிப்பை அடக்க முடியாத காட்சி

x

கலெக்டர் காரை உடைத்த நபர்.. போலீசிடம் சிக்கியவுடன் சிரிப்பை அடக்க முடியாத காட்சி

நில பிரச்சினை தொடர்பாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத விரக்தியில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் கார் கண்ணாடியை உடைத்த நபரை போலீசார் கைது செய்தனர். கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த கணேசன் என்பவர் தனது நிலத்திற்கு தடையில்லா சான்று கேட்டு, குறைதீர் முகாமில் பலமுறை மனு அளித்ததாக தெரிகிறது. தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் விரக்தியடைந்த அவர், ஆட்சியரின் கார் கண்ணாடியை உடைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்