தைப்பூசம் - 13 வயது சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து விநோத வழிபாடு
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே தேவிநாயக்கன் பட்டி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தினத்தில் வினோத வழிபாடு நடத்துவது வழக்கமாகும். விவசாயம் செழிப்படைய வேண்டி, கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து வினோத வழிபாடு நடத்தப்பட்டது.நூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்த வினோத வழிபாட்டை கிராம மக்கள் நடத்தி வருகின்றனர்.
Next Story