கல்லாவில் கட்டுக்கட்டாக பணத்தை தூக்கிய 4 போலீஸ்...வீடியோ வைரலாகியதும் தேடிவந்த ஆப்பு

x

டவுசரில் கைவிட்டும், கல்லாவில் கட்டுக்கட்டாக பணத்தை தூக்கிய 4 போலீஸ்...வீடியோ வைரலாகியதும் தேடிவந்த ஆப்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, பாரில் சோதனை செய்த போது, பணத்தை அள்ளிச் சென்ற மதுவிலக்கு போலீசார் நான்கு பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்... அவர்கள் பணத்தை அள்ளிச் சென்ற காட்சிகளை தற்போது பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்