வாய் பேச முடியாத 12 வயது மகள்..ஒரேயொரு வார்த்தை பேசியதும் நடுரோட்டில் பித்து பிடித்து தாய் அலறல்..
வாய் பேச முடியாத 12 வயது மகள்..ஒரேயொரு வார்த்தை பேசியதும் நடுரோட்டில் பித்து பிடித்து தாய் அலறல்..பின்னணியில் எதிர்பாரா திருப்பம் - இத பார்த்தா நமக்கே பித்து பிடிச்சிரும்
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் தன் 12 வயது மகளை கடத்தி விட்டார்கள் எனக்கூறி பெண் ஒருவர் சாலையில் நின்று கதறி அழுத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, அவர் சுமத்திய குற்றச்சாட்டு பரபரப்பை மேலும் கூட்டியிருக்கிறது. நடந்தது என்ன?.. விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..
Next Story