இளவரசியின் அழகுக்கு அழகு சேர்த்த அருவிகள் - பார்க்கவே கண்கொள்ளா காட்சி | Kodaikanal Falls | Dindigul
- கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால், அங்குள்ள அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மலைப்பாதையில் ஆங்காங்கே 10க்கும் மேற்பட்ட புதிய அருவிகள் உருவாகி உள்ளன. ஏற்கனவே உள்ள வட்டக்கானல், பாம்பார், கோம்பை , புலவிச்சாறு உள்ளிட்ட அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பச்சை பசேல் என காட்சி தரும் மலையில், வெண்ணிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியின் ரம்மியமான காட்சிகள் பார்க்கும் அனைவரின் மனதையும் கொள்ளை கொள்கிறது.#dindigul | #kodaikanal | #thanthitv
Next Story