ஆக்ரோஷமாக பேருந்தை முட்டிய காட்டெருமை.. பீதியில் உறைந்த பயணிகள் - திக்.. திக்.. காட்சி

x

திண்டுக்கல் மாவட்டம் ஆடலூர் தாண்டிக்குடி சாலையில் அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு மாடு ஆக்ரோஷமாக பேருந்தை முட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது... பயணிகள் பீதியில் உறைந்தனர்... இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகின்றன...


Next Story

மேலும் செய்திகள்