பிரசவத்திற்க்கு சென்ற போது கவிழ்ந்த ஆம்புலன்ஸ் - உயிருக்கு போராடும் கர்ப்பிணி
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மகேஸ்வரி என்பவர்
பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்றபோது ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் படுகாயமடைந்த கர்பிணிப்பெண் மகேஸ்வரி, அவரது கணவர் உள்பட 5 பேர் உடனடியாக மீட்கப்பட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு மகேஸ்வரிக்கு குழந்தை பிறந்தது.மேலும் அதிக ரத்தப்போக்கால் மகேஸ்வரி மேல் சிகிச்சைக்காக, வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்
Next Story