போராட்டத்தில் பங்கேற்ற அதிமுக எம்எல்ஏ உடன் திமுக நிர்வாகி வாக்குவாதம் - தர்மபுரியில் பரபரப்பு
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியுடன், வெங்கடசமுத்திரம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற அதிமுக எம்.எல்.ஏ. உடன் திமுக நிர்வாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது... அந்த காட்சிகளை பார்க்கலாம்..
Next Story