ராமேஸ்வரத்தில் புனித நீராடிய பக்தர்...சிறிது நேரத்தில் கரை ஒதுங்கிய உடல் - அக்னி தீர்த்த கடற்கரையில் அதிர்ச்சி
- ராமேஸ்வரத்தில் புனித நீராடிய பக்தர்...சிறிது நேரத்தில் கரை ஒதுங்கிய உடல் - அக்னி தீர்த்த கடற்கரையில் அதிர்ச்சி
- ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில், புனித நீராட வந்த நபர், நீரில் மூழ்கி உயிரிழப்பு
- நாமக்கல் சந்திரம்பாளையம் கிராமத்தில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் வந்த நிலையில் சோகம்
- கடலில் குளித்துக்கொண்டிருந்த போது, 45 வயதுடைய மணிவேல் நீரில் அடித்து செல்லப்பட்டார்
- நீரில் மாயமானவரை போலீசார் தேடிய நிலையில், சிறிது நேரத்தில் கரை ஒதுங்கிய உடல்
Next Story