``முடிஞ்சா மேல ஏத்திட்டு போங்க பாக்கலாம்’’ - திருச்சி ரயிலை அதிரவிட்ட டெல்டா விவசாயிகள்

x

தஞ்சாவூர் ரயில்நிலையத்தில் திருச்சி - காரைக்கால் பயணிகளை ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வரவேண்டும், விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். திருவாரூரில், எர்ணாகுளம்- காரைக்கால் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்