#JUSTIN || "டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டம்.." - தமிழக அரசு சொன்ன முக்கிய தகவல்
"ஹைட்ரோ கார்பன் - எந்த உரிமமும் வழங்கப்படவில்லை". "காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எந்த உரிமமும் வழங்கப்படவில்லை". சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல். காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு.
Next Story