நாட்டையே உலுக்கிய அசம்பாவிதம் - நிவாரணம் அறிவித்தது இந்திய ரயில்வே
நாட்டையே உலுக்கிய அசம்பாவிதம் - நிவாரணம் அறிவித்தது இந்திய ரயில்வே
டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என, இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா இரண்டரை லட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு, தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
Next Story