டார்லிங் ஷோரூமின் அதிரடி தள்ளுபடி.. ஆர்வம் காட்டும் மக்கள் | Tiruvallur
டார்லிங் வீட்டு உபயோகப் பொருட்களின் ஷோரூமின் 149வது கிளை திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் திறக்கப்பட்டுள்ளது...
துவக்க விழாவில், நிர்வாக இயக்குனர் வெங்கட சுப்பு, நிர்வாக பங்குதாரர்கள் அஜித்குமார் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். Lloyd ஹாவெல்ஸ் இந்தியா லிமிடெடின் முதன்மை பொது மேலாளர் அரி கிளையை துவக்கி வைத்தார். திறப்பு விழாவையொட்டி அதிரடி தள்ளுபடி மற்றும் எளிய தவணை முறைகளை அறிவித்துள்ளதால் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்...
Next Story