World Shutdown மிகப்பெரிய தாக்குதல்.. உலகம் முழுவதும் முடங்கியது - பின்னணியில் யார்?

x

எக்ஸ் தளம் மீது மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடந்துள்ளதாக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். சைபர் தாக்குதலுக்கு பின்னால் ஒருங்கிணைந்த குழுவோ அல்லது ஒரு நாடோ இருக்கலாம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். எக்ஸ் தளம் உலகளவில் சிறிது நேரம் முடங்கியதாக செய்திகள் வெளியாகின. இதனால் முக்கிய அம்சங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக பயனர்கள் தெரிவித்திருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்