தமிழ்நாட்டில் `கரண்ட் பில்’ - வெளியான லிஸ்ட்
வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே மிகக் குறைந்த கட்டணம் தமிழ்நாட்டில்தான் தான் என 2023 மார்ச் அளவிலான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும்ம 100 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கபடுகிறது. 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்திற்கு சராசரி கட்டணம் 113 ரூபாயாக உள்ளது. இதனுடன் ஒப்பிடும்போது மும்பையில் 100 யூனிட்டுகளுக்கு 643 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது ராஜஸ்தானில் 833 ரூபாயாகவும் மகாராஷ்ட்ராவில் 668 ரூபாயாகவும், உத்திர பிரதேசத்தில் 693 ரூபாயாகவும் உள்ளது.
Next Story