``என் புள்ளய விட்டுட்டனே; என் புள்ள வரணும்..'' - குளத்தில் மாயமான மாணவன்.. உலுக்கும் தாயின் கதறல்... பரபரப்பில் கடலூர்
கடலூரில் குளத்தில் மூழ்கி மாயமான ஐடிஐ மாணவனை தேடும் பணி 6 மணி நேரத்திற்கும் மேலாக தொடரும் நிலையில், மாணவனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..
Next Story