திடீரென டீக்கடையில் தீப்பற்றி எரிந்த சிலிண்டர்..! தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு | Cuddalore

x

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சிலுவைபுரம் பகுதியில் அமைந்துள்ள டீக்கடை ஒன்றில் திடீரென சிலிண்டர் தீப்பற்றி எரிந்தது.கடையில் வேலை செய்யும் ஊழியர் அந்த தீயை போராடி அணைத்த நிலையில், இந்த சம்பவம் சிதம்பரம் - புவனகிரி தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் , கடைகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்கள் உரிய வழிகாட்டுதலின்படியும் பாதுகாப்பான முறையில் பயன்படுத்தப்படுகின்றதா ? என ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்