மகனிடம் இருந்து செல்போனை வாங்கிய பெற்றோர்..அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம் - பதறிய தாய், தந்தை

x

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தனியார் பள்ளி வகுப்பறையில் செல்போன் உபயோகித்த 12ஆம் வகுப்பு மாணவன் குறித்து ஆசிரியர் அவரது பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பெற்றோர் மகனைக் கண்டித்து செல்போனை வாங்கி வைத்த நிலையில், நேற்று மாலை வீட்டை விட்டு வெளியேறிய மாணவன் இன்னும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவனின் தந்தை செல்லதுரை அளித்த புகாரின் பேரில், போலீசார் மாயமான மாணவன் சிதம்பரசெல்வனை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்