#JUSTIN || சாலையில் கவிழ்ந்த சென்னை பேருந்து.. மரணம்..! - காலையிலேயே இடியாய் இறங்கிய செய்தி

x

சாலையில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து - ஒருவர் பலி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சாலையின் நடுவே கவிழ்ந்த ஆம்னி பேருந்து

விபத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு. 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்

சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து கவிழ்ந்தது

அதிவேகமாக சாலையில் சென்ற போது பேருந்து கவிழ்ந்ததாக தகவல்

விபத்து காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு


Next Story

மேலும் செய்திகள்