ஒரு அரிசி மூட்டை விலை ரூ.15 லட்சம்.. இருந்ததும் போச்சே.. கேட்டாலே பதறவைக்கும் சம்பவம் - உலகம் பாரா ட்விஸ்ட்

x

திருடனுக்கு பயந்து சுமார் 15 லட்ச ரூபாயை அரிசி மூட்டையில் பதுக்கி வைத்தவருக்கு இப்படி ஒரு துயரம் நடந்திருக்க கூடாது.. எங்கே நடந்த சம்பவம் அது? விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

எப்படி சிக்கிருக்கேன் பாத்தியாப்பா, என மனம் குமுறி விரக்தியில் இருக்கும் இந்த அரிசி வியாபாரிக்கு நேர்ந்த சம்பவம்... கடலூர் மாவட்டம் வடலூரில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது...

வடலூர் - நெய்வேலி மெயின் ரோட்டில் பல ஆண்டுகளாக அரிசி கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர்தான் இந்த சண்முகம்...

இவர் திருடனுக்கு பயந்து சுமார் 15 லட்ச ரூபாய் பணத்தை கடையில் இருந்த ஒரு அரிசி மூட்டையில் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது..

இந்நிலையில், சம்பவத்தன்று தன் மைத்துனரான சீனிவாசன் என்பவரை கடையை கவனிக்க சொல்லி விட்டு சண்முகம் வெளியே சென்றிருக்கிறார்..


Next Story

மேலும் செய்திகள்