மருத்துவர்கள் பற்றாக்குறை..! கடும் அவதியில் நோயாளிகள்..! கடலூர் மருத்துவமனையில் பரபரப்பு | Cuddalore
- கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே மங்களூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஏராளமானோர்
- தினந்தோறும் சிகிச்சைக்காக செல்கின்றனர். இந்நிலையில் ஒரு மருத்துவர் மட்டுமே பணியில் இருப்பதால், சிகிச்சைக்கு வருபவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. செவிலியர்களில் சிலர் சிகிச்சைக்கு வருபவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு தெரிவிக்கும், போதிய மருத்துவர்களை நியமிக்க கோருகின்றனர்.
Next Story