அடியோடு அழிந்துபோன தென்பண்ணை கரை.. மண் மேடுகளாக மாறிப்போன வயல்வெளிகள் - கதறும் கடலூர் விவசாயிகளின்

x

மண் மேடுகளாக மாறிப்போன வயல்வெளிகள் - விவசாயிகள் வேதனை

வெள்ளத்தால் இருந்த இடம் தெரியாமல் மாறிப்போன விவசாய நிலங்கள்

நெல், மணிலா, மரவள்ளி பயிர்கள் இருந்த இடங்களில் மணல் இருக்கிறது

"ஏக்கருக்கு 50, 60 ஆயிரம் ரூபாய் செலவு செய்தோம் - மண்ணாகிவிட்டது"

"2021 வெள்ளத்தில் மணல் வந்தபோது நாங்களே அள்ளினோம்"

"மணலில் விவசாயம் செய்ய முடியாது அரசாங்கம்தான் உதவ வேண்டும்"


Next Story

மேலும் செய்திகள்