ஆற்றில் பயங்கரமாக சண்டை போட்ட இரண்டு முதலைகள் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் இரண்டு ராட்சச முதலைகள் சண்டையிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேல தவர்த்தாம்பட்டு கிராமத்தில் பழைய கொள்ளிடம் உப்பனாறு வடிகால் வாய்க்காலில் 500 க்கும் மேற்பட்ட ராட்சத முதலைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பகுதியில் முதலை நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் யாரும் இங்கு இறங்க வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை பதாகை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story