ஏமாற்றிய காதலன்?..வேறு கல்யாணத்துக்கு சர்ச்சில் ரெடியான நேரத்தில் உள்ளே புகுந்து காதலி செய்த சம்பவம்

x

ஏமாற்றிய காதலன்?..வேறு கல்யாணத்துக்கு சர்ச்சில் ரெடியான நேரத்தில் உள்ளே புகுந்து காதலி செய்த சம்பவம்

கடலூர் மாவட்டம் வள்ளி மதுரம் பகுதியை சேர்ந்த 28 வயதான பிரியதர்ஷினியும், நாகர்கோவிலை சேர்ந்த 27 வயதுடைய லிஜீன் என்பவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளனர். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இரண்டரை வருடங்களாக ஒன்றாக குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், லிஜீனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதுகுறித்து பிரியதர்ஷிணி கொடுத்த புகாரின்பேரில் மணமகன் வீட்டாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பிரியதர்ஷிணியின் குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என்பது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்