பாத்து பாத்து புள்ள மாதிரி வளத்தது எல்லாம் போச்சு... கலங்கி நிற்கும் விவசாயிகள்

x

கடலூர் மாவட்டம் வெள்ளப்பாக்கம் கிராமத்தில் 1,500 ஏக்கரில் பயிர் செய்துள்ள நெற்பயிர்கள், வாழை உள்ளிட்டவை சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்..


Next Story

மேலும் செய்திகள்