"முதலை சீசன்" - பயபீதியில் வாழும் மக்கள்
இலங்கை, அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று நீர் நிலைகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கடும் மழையால் நீர் நிலைகளில் வெள்ள
பெருக்கு ஏற்ப்பட்டது. இதனால் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றார்கள்.
Next Story