கணவனை வேலைக்கு அனுப்பிவிட்டு வேறு நபருடன் அசிங்கம்..தட்டி கேட்ட மாமியாருக்கு பாடையை கட்டிய மருமகள்

x

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூரில் ராஜசேகர் - அமுல் தம்பதியினர் குடும்பத்துடன் வசித்து வந்தனர். வியாபாரம் தொடர்பாக ராஜசேகர் ஆந்திரா செல்வது வழக்கம். இந்நிலையில், அமுலுக்கு, அதே பகுதியை சேர்ந்த சரவணனுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அமுலின் மாமியார் கண்டித்ததையடுத்து, அவரை, அமுல், அவரது காதலன் மற்றும் தோழி ஆகியோர் கொலை செய்து த*கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளனர். உடற்கூராய்வில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்த நிலையில், தலைமறைவாக இருந்த மூவரும் கிராம நிர்வாக அலுவலரிடம் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு சரணடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்