சென்னையில் மாடால் பெயிண்டருக்கு நேர்ந்த கதி... நேரில் கண்ட மனைவியின் கதறல் வார்த்தைகள்
சென்னை அடையாறில் மாடு முட்டி தூக்கி வீசியதில் பெயிண்டர் படுகாயம் அடைந்தார். வீட்டு வாசலில் சண்டையிட்டுக் கொண்டிருந்த இரண்டு மாடுகளை விரட்டும் போது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. எமன் போல் வந்து தனது கணவனை மாடு முட்டிவிட்டதாக வேதனை தெரிவித்த அவரது மனைவி, தங்களுக்கு உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story