பார்த்தாலே நடுங்க வைக்கும் குற்றாலத்தின் தற்போதைய நிலை - இயற்கையின் ருத்ரதாண்டவம்
வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால் குற்றாலம் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுப்பணித்துறை கடைகளுக்குள் முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story