பாய்ந்து ஓடும் காட்டாற்று வெள்ளம்.. "இப்படி ஒரு வெள்ளத்த பார்த்ததே இல்லை"
குற்றாலத்தில் இரண்டாவது நாளாக நீடிக்கும் காப்டாற்று வெள்ளப்பெருக்கை தொடர்ந்து நேற்று இரவு வெள்ள நீரானது அருவி பகுதிகளில் உள்ள கடைகளில் புகுந்தது...இதுதொடர்பாக செய்தியாளர் தங்கம் தரும் கூடுதல் தகவல்களை பாரப்போம்....
Next Story