#Breaking : 50வது முறையாக... செந்தில் பாலாஜிக்கு ஷாக்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 50வது முறையாக நீட்டிப்பு/நாளை வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு/புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார் செந்தில் பாலாஜி/சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது///கோப்புக்காட்சி/3/செந்தில் பாலாஜியின் காவல் 50வது முறையாக நீட்டிப்பு...


Next Story

மேலும் செய்திகள்