"கவுன்சிலர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பணம்.." "இப்படி ஒரு பெண் சேர்மன் பாத்திருப்பீங்களா!"

x

"கவுன்சிலர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பணம்.." "இப்படி ஒரு பெண் சேர்மன் பாத்திருப்பீங்களா!"

ராமநாதபுரத்தில் திமுக நகர்மன்ற தலைவரின் சகோதரி ஒருவர், தேர்தல் நேரத்தில் 2 கோடி ரூபாய் வரை பணம் செலவழித்ததாலும், ஒவ்வொரு கவுன்சிலருக்கும் 20 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்ததாலும் தற்போது கடனாளியானதாக கூறி குமுறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்