தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை! - திருமண விழாக்களிலுமா?
பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த வேதிப்பொருள் உடலில் என்ன செய்கிறது? என்பதை விளக்குகிறார் சிறப்பு செய்தியாளர் சலீம்
Next Story