BREAKING || கொரோனா - சென்னையில் ஒருவர் உயிரிழப்பு
- சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த 42 வயதான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
- கொரோனா தொற்றால், கடந்த 31ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு
Next Story