குன்னூருக்கு விசிட் அடிக்கும் அரிய வகை பறவைகள்

x

உதகை, குன்னூர்ல விதவிதமான அரிய வகை பறவைகளை பார்க்க முடியுதுங்க... இதமான சீதோஷ்ணநிலை, உணவு, இனப்பெருக்கம்.. இதுக்காகவே, நீலகிரி மாவட்டத்துக்கு ஏராளமான பறவைகள் விஷிட் அடிக்க ஆரம்பிச்சிடுச்சி.. குறிப்பா, கோடநாடு காட்சி முனை, கேத்தரின் நீர்வீழ்ச்சி, லாங்வுட் சோலை ஏரியாவுல பிளைகேச்சர், மலபார் விசிலிங் திரஸ், லாப்பிங் திரஸ்நு விதவிதமான, அழகான பறவைங்க சுத்திட்டு இருக்குனு லோக்கல் வனத்துறையினர் சொல்லியிருக்காங்க...


Next Story

மேலும் செய்திகள்