ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

x
  • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு
  • இன்று காலை 6,500 கன அடியாக இருந்த நிலையில், தற்போது 10,000 கன அடியாக உயர்வு
  • காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்


Next Story

மேலும் செய்திகள்