#BREAKING || டெல்லியிலிருந்து பறந்து வந்த உத்தரவு.. தமிழ்நாடு மகளிர் காங்., கூண்டோடு கலைப்பு

x

தமிழக மகளிர் காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளும் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி திருமதி. அல்கா லாம்பா அவர்களின் கட்டளைப்படி, தமிழ்நாடு மகளிர் காங்கிரசின் அனைத்து அளவிலும் உள்ள மாநில, மாவட்ட, வட்ட, வட்டார, பஞ்சாயத்து, பூத் கமிட்டிகள் கலைக்கப்படுகின்றது.

அகில இந்திய மகளிர் காங்கிரசின் சுற்றறிக்கையின்படி உறுப்பினர் சேர்க்கையை சேர்ப்பவர்களின், புதிய கமிட்டி விரைவில் அறிவிக்கப்படும்


Next Story

மேலும் செய்திகள்