மனைவியுடன் சென்ற கணவனின்... கழுத்தை அறுத்த பாசக்கயிறு... கிழிந்த விரல்கள்... ரத்தம் சொட்ட சொட்ட - அதிர்ந்த கோவை
கோவையில் மாஞ்சா நூல் - தம்பதி காயம் கோவையில் பட்டத்தின் மாஞ்சா நூலில் சிக்கி, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதி காயம் உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலத்தின் மீது பறந்த பட்டத்தின் மாஞ்சா நூலில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தம்பதி
Next Story