போலீஸ் குவிப்பு...உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்தில் கோவை | Coimbatore

x

கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் 26 வது நினைவு தினத்தை முன்னிட்டு, நகரின் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட போலீசார் நகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் 8 குழுக்களான நகரின் முக்கிய இடங்களில் சோதனை செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்