கோவையின் காவல் தெய்வத்திற்கு பிரமாண்ட தேரோட்ட விழா..!கோனியம்மனை காண லட்சக்கணக்கான பக்தர்கள..
கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் டவுன்ஹால் பகுதியில் உள்ளது இந்த கோவில் தேர் திருவிழா கடந்த 20ஆம் தேதி குடியேற்றத்துடன் தொடங்கியது இதை ஒட்டி தினமும் பல்வேறு அபிஷேகங்கள் அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன அத்துடன் தினமும் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது.
Next Story