குழந்தைகளுக்கு பரவி வரும் திடீர் தக்காளி காய்ச்சல்... அச்சத்தில் கோவை மக்கள்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பரவி வருகிறது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தினமும் ஐந்து முதல் பத்து குழந்தைகள் இதற்காக சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
இந்த காய்ச்சல் அச்சம் ஏற்படுத்தக்கூடியது அல்ல என்றும், முறையாக மருந்து எடுத்துக்கொண்டாலே போதும் என்றும் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர், டாக்டர் ராஜா தெரிவித்துள்ளார்.
Next Story