கோவையில் ஐயப்ப பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்... இப்படி ஆகுமென கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்
கோவை மாவட்டம் சிறுமுகை - சத்தி சாலை வழியாக, சம்பரவள்ளி புதூர் பால்காரன் சாலை அருகே கர்நாடக ஐயப்ப பக்தர்கள் காரில் வந்தபோது, ஓட்டுனர் கண் அயர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால், கார் திடீரென, சாலையோர புளிய மரத்தின் மீது பயங்கரமாக மோதிய விபத்தில், 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
Next Story